Take a fresh look at your lifestyle.

அந்தோணி கேரக்டருக்காக 50 லட்சத்தை இழந்த டிஜே பானு

85

அந்தோணி கேரக்டருக்காக 50 லட்சத்தை இழந்த டிஜே பானு
சுகிர்தன், கிறிஸ்துராஜா மற்றும் ஜெனேசன் ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அந்தோணி. இலங்கை வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கயல் வின்சென்ட், டி.ஜே.பானு ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். ஓசை பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இதில் நடிப்பதற்காக நடிகை டி.ஜே.பானு 50 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு தெலுங்குப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை உதறிவிட்டு இதில் நடித்துள்ளார்.