கோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி
‘சர்தார் 2’ படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.மேட்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய கல்யாண் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெ ன்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஏற்கெனவே தமிழ், தெலுங்கில் உருவான ‘தோழா’ படத்தில் நடித்துள்ள அவருக்குத் அங்கும் மார்க்கெட் இருக்கிறது.