Take a fresh look at your lifestyle.

மைலாஞ்சி- விமர்சனம்

84

மைலாஞ்சி- விமர்சனம்
சென்னையை சேர்ந்த ஒயிட் லைப் போட்டோகிராபரான ஸ்ரீராம் கார்த்திக்,அரிய வகை பறவை களை புகைப்படம் எடுக்க ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டியில் வசிக்கும் கிரிஷா கருப், இவரை பார்த்த உடன் காதலிக்க தொடங்குகி றார். இந்த காதல் பல தடைகளை தாண்டி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை. ஸ்ரீராம் கார்த்திக் இந்த படத்தில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள் ளார்.ஊட்டியின் இயற்கை அழகு போல் கிரிஷா கருப் அழகாக வந்து செல்கிறார். சிங்கம் புலி மற்றும் முனீஸ் காந்த் இருவரும் காமெடி ஓரளவு ரசிக்க வைக்கிறது. காதல் கதையை மிக எளிைமயாக, இயல்பாகவும் சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர் அஜயன் பாலா.இருப்பினும் திரைக்கதை யில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். செழியனின் ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவி ன் இசை படத்திற்கு அழகு.