Take a fresh look at your lifestyle.

ஒரு மில்லியன் வியூஸ்களை கடந்த பட அறிவிப்பு வீடியோ

135

ஒரு மில்லியன் வியூஸ்களை கடந்த பட அறிவிப்பு வீடியோ
கூலி படத்துக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அவர்களை அன்போடு முடித்துள்ளார். அடுத்ததாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனர். அடுத்த மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது. அது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.ஒரு மில்லியனுக்கு அதிகமான வியூஸ் களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இது லோகேஷ் இயக்கம் 7வது படம், அல்லு அர்ஜுனுக்கு 23 வது படமாகும்.