Take a fresh look at your lifestyle.

இது தியேட்டரில் இல்ல; ரசிகர்களிடம் டென்ஷனான அஜித்

153

இது தியேட்டரில் இல்ல; ரசிகர்களிடம் டென்ஷனான அஜித்
அபிதாபியில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் அஜித் பங்கேற்றுள்ளார். அங்கு அவரை தமிழ் திரை பிரபலங்கள் பலரும் சந்தித்து பேசி வருகின்றனர். சமீபத்தில் சிவகார்த்திகேய ன்,வெங்கட் பிரபு ஆகியோர் சந்தித்து பேசினர். அந்த புகைப்படங்கள் இணையத் தில் வைரலானது. இந்நிலையில் கார் ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித்தை கண்டதும் ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர். இதனால் டென்ஷனான அஜித் அந்த ரசிகரின் அருகே சென்று “பிளீஸ் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்.இது
தியேட்டர் இல்ல..” என்று எச்சரித்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.