Take a fresh look at your lifestyle.

ஒரு வழியா ஆண்ட்ரியாவின் ‘கா’ வருது!

109

ஒரு வழியா ஆண்ட்ரியாவின் ‘கா’ வருது!
இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‘கா’. இதில் ஆண்ட்ரியா, காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சுந்தர் சி. பாபு இசையமைத்துள் ளார்.கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. எனினும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.