Take a fresh look at your lifestyle.

13ம் ஆண்டில் கௌதம் ராம் கார்த்திக்

145

13ம் ஆண்டில் கௌதம் ராம் கார்த்திக்
வெற்றியும் தோல்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பார்கள். அந்த வகையில் விமர்சனங்களை எதிர்கொள்வது, தடைகளை உடைப்பது, பல்வேறு வகை சினிமா ஜானர்களை ஆராய்வது, தொடர்ந்து பார்வையாளர்களுடன் இணைந்து இருப்பது போன்ற விஷயங்களை தாண்டி நடிகர் கௌதம் ராம் கார்த்திக் சாதித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக, தைரியத்துடனும் உறுதியுடனும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். இந்த நேரத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.