Take a fresh look at your lifestyle.

துணை முதலமைச்சர்

60

துணை முதலமைச்சர்

மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக நாளை மாலை 5 மணிக்கு பதவி ஏற்கிறார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராகவும் நாளை காலை அவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்.