Take a fresh look at your lifestyle.

ஹீரோவாகும் தனுஷ் மகன் யாத்ரா

88

ஹீரோவாகும் தனுஷ் மகன் யாத்ரா
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் யாத்ரா.தனுசும் ஐஸ்வர்யாவும் விவகாரத்து பெற்று பிரிந்து இருந்தாலும் 2 மகன்களுக்கும் இணை பெற்றோராக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அவரது படத்தை தனுஷ் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்க இருக்கிறார்.படத்தை அவரது வொண்டர் பார் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சினிமாவில் மகனை அறிமுகப்படுத்தும் முன்பாக தனுஷ் மகன்களுடன் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.