Take a fresh look at your lifestyle.

அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக்

162

அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக்
நடிகர்கள் பஸில் ஜோசப் மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு
‘ ராவடி ‘என டைட்டில் வைத்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக்,நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய,ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார்,விஷ்ணு குமார் தயாரிக்கின்றனர்.