Take a fresh look at your lifestyle.

பூமிகா நடித்துள்ள ‘யூஃபோரியா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

208

பூமிகா நடித்துள்ள ‘யூஃபோரியா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் யூஃபோரியா. இந்த படத்தை, குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நீலிமா குணா,யுக்தா குணா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி படத்தை வழங்குகிறார்.தமிழகம் முழுவதும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.
இதில் பூமிகா சாவ்லா, கௌதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கால பைரவா இசையமைக்க, பிரவீன் கே. போத்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.