Take a fresh look at your lifestyle.

தியேட்டரில் சதம் அடித்த காந்தாரா சாப்டர் 1”

166

தியேட்டரில் சதம் அடித்த காந்தாரா சாப்டர் 1”

 ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான  “காந்தாரா சேப்டர் 1 ”படம், அதன் ஆழமான கதையமைப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.இப்படம் திரையரங்கில் வெளியானதில் இருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும். அதோடு “காந்தாரா சேப்டர் 1”  திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது,உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.