பராசக்திேயாட பெரிய சக்தி எஸ்கே தான்: ஸ்ரீ லீலா
சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்துள்ளார். பொங்களை முன்னிட்டு வரும் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீலீலா பேசியது, ‘பராசக்திேயாட பெரிய சக்தி சிவகார்த்திேகயன். இந்த படத்துக்கு முன்னாடி நான் தெலுங்கு பட ஷூட்டிங்ல இருக்கும் போது உங்க படங்கள் ரிலீஸ் ஆகும் போது,நீங்க ரொம்ப ஸ்வீட்னு சொல்லுவாங்க. ஆனால் அது நார்மல் ஸ்வீட் அல்ல. நீங்க ஒரு பாயாசம்.பொள்ளாச்சியில் உங்க ரசிகர்களுடன் நீங்க போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் கூட சலிக்காமல், சோர்வைடயாமல் கடைசி வைரக்கும் போட்டோ எடுத்தீங்க. அதுதான் உங்கள் சுவீட்னெஸ் என்றார்.
Prev Post