Take a fresh look at your lifestyle.

ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்..

182

ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்..
விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கியுள்ள
ஜன நாயகன் படத்தில் ஹீரோயின்களாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி
ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாலம்பூரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இவர்கள் மூவரும் கலர்ஃபுல்லாக ஆடை அணிந்து ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜனநாயகம் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.