Take a fresh look at your lifestyle.

மமீதா பைஜூவின் கேரக்டர் பற்றி இயக்குனர் சொன்னது…

173

 

மமீதா பைஜூவின் கேரக்டர் பற்றி இயக்குனர் சொன்னது…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மமிதா பைஜு ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘சூர்யா 46’ படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி கூறியது, படத்தின் கதை 45 வயது இளைஞனுக் கும் 20 வயது பெண்ணுக் கும் இடையிலான உறவைப் பற்றியது. அதோடு பலவிதமான உணர்ச்சிகளை கொண்டது.இந்தப் படத்தில் நடிகை மமீதா பைஜு கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.