Take a fresh look at your lifestyle.

அஜித் படத்தில் மீண்டும் ரெஜினா கசண்ட்ரா

181

அஜித் படத்தில் மீண்டும் ரெஜினா கசண்ட்ரா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் ஸ்ரீ லீலா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த கார் பந்தய போட்டியில் ஆதித் ரவிச்சந்திரன் மற்றும் ஸ்ரீ நிலா இருவரும் அஜித்தை சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக ரெஜினா கசண்ட்ரா நடிக்க இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இவர் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.