Take a fresh look at your lifestyle.

தனுஷ்,கிருதி சனோன் பட டிரெய்லர் ரிலீஸ்

173

தனுஷ்,கிருதி சனோன் பட டிரெய்லர் ரிலீஸ்
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் நடித்துள்ளார்.வரும் 28-ந் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. டிரெய்லரில் தனுஷ்,கிருதி சனோன் காதல் காட்சிகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதில் விமானப்படை அதிகாரியாக தனுஷ் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகை கிருதி சனோன் தனுசுடன் எடுத்த செல்பி போட்டோவை வெளியிட்டுள்ளார்.