Take a fresh look at your lifestyle.

வீர்,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்

75

வீர்,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்
தெலுங்கு இளம் நடிகரான வீர் நடித்த “ப்ரீ வெட்டிங் ஷோ” படம் பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படமானது. இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார். இந்த படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி தயாரிக்கிறார். இதன் துவக்க விழா ஹைதராபாத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.