Take a fresh look at your lifestyle.

அஜித் நடித்த படத்துக்கு 400 கோடி பட்ஜெட்

67

அஜித் நடித்த படத்துக்கு 400 கோடி பட்ஜெட்
குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருக்கிறார்.ஏ.கே. 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் ரூ.300 முதல் ரூ.400 கோடிபட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் அஜித் சம்பளம் மட்டும் ரூ.175 கோடியாம். போன படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.