Take a fresh look at your lifestyle.

இளையராஜா வழங்கிய வைர கிரீடம்

48

இளையராஜா வழங்கிய வைர கிரீடம்
இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடங்கள் மற்றும் தங்க வாள் ஆகியவற்றை வழங்கினார். ஏற்கனவே இந்த அம்மனுக்கு எம்ஜிஆர்,ஜேசுதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் விலை உயர்ந்த பொருட்களை வழங்கி உள்ளனர். தமிழக அரசு சார்பில் நாளை 13-ந் தேதி இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.