டிசம்பரில் வா வாத்தியாரே ரிலீஸ்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் வா வாத்தியாரே. இதில் கிர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சர்தார் 2 படமும் கார்த்திக் ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Prev Post
