ஜெய் ஜோடியான ரீஷ்மா நனையா
வினய் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஒர்க்கர்’. இதில் ஹீரோயினாக ஜெய் படிக்க அவருக்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு மற்றும் பரத் கல்யாண், பிரவீனா,ஸ்ரீஜா ரவி, சசிலயா, வெங்கட் செங்குட்டுவன் உள்பட பலர் நடிக்கின்றனர். ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபனா ராணி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க,அஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் துவங்கியது.
Prev Post
Next Post