Take a fresh look at your lifestyle.

யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை’

46

யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை’
மரகதக்காடு படத்தை தொடர்ந்து இயக்குனர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ள படம் ‘அழகர் யானை’.இதில் புகழ் ஹீரோவாக நடிக்கிறார்.முக்கிய கதாபாத்திரங்களில் ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் காருண்யா, கோகுல் ஆசிய குழந்தைகள் நடிக்கின்றனர். அதோடு 80 அடி உயர யானை ஒன்று நடிக்கிறது. எஸ்.வி.புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிக்கிறார். யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது.