Take a fresh look at your lifestyle.

பாலிதீவில் பிகினி உடையில் ஹன்சிகா

85

பாலிதீவில் பிகினி உடையில் ஹன்சிகா
தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருந்த ஹன்சிகாவுக்கு திருமண பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனிடையே,கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் பழைய ஹன்சிகாவாக மாறி இருக்கிறார். அதோடு கவர்ச்சியான உடைகள் போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். தற்போது விடுமுறையை கொண்டாடுவதற்காக
பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் ஜாலியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதோடு தனது விவாகரத்து செய்து குறித்து ஒரு காமெடி எமோஜியை பகிர்ந்துள்ளார்.