Take a fresh look at your lifestyle.

மீண்டும் காதல் கிசுகிசுவில் ஐஸ்வர்யா லட்சுமி

88

மீண்டும் காதல் கிசுகிசுவில் ஐஸ்வர்யா லட்சுமி
முன்னணி நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் அர்ஜுன் தாசஸை காதலிப்பதாக ‘கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமீபத்தில் வைரலானது. ஆனால் இருவருமே இதனை மறுத்தனர். இந்தநிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப் தொடரில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க கமிட்டாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து ‘கிசுகிசு’ காதல் ஜோடியான இவர்கள், புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.