தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடு NewsWorld News By Vijay Talkies Last updated Aug 21, 2025 167 Share தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் 30ம் தேதி புறப்படுகிறார் முதலமைச்சர். முதலீட்டு பணிகளை முடித்துக்கொண்டு அடுத்த மாதம் 8ம் தேதி தமிழ்நாடு திரும்ப உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 167 Share