Take a fresh look at your lifestyle.

“சூர்யா 46” பட டைட்டில் இதுதான்!

86

“சூர்யா 46” பட டைட்டில் இதுதான்!
ரெட்ரோ படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தெலுகு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து வருகிறது. இப்படத்திற்கு “விஸ்வநாதன் அண்டு சன்ஸ்” எனும் சுவாரஸ்யமான டைட்டிலை வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் முக்கியமான ஃபிளாஷ்பேக் காட்சியில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.