Take a fresh look at your lifestyle.

29ல் ‘கிப்ட்’டுடன் வரும் சோனியா அகர்வால்

97

29ல் ‘கிப்ட்’டுடன் வரும் சோனியா அகர்வால்
பா.பாண்டியன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ள படம் கிப்ட். திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், சோனியா அகர்வால் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், சசி லயா மற்றும் ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே இதே தேதியில் வசந்த் ரவி நடித்த இந்திரா படம் வெளியாக உள்ளது.