Take a fresh look at your lifestyle.

கோவாவில் 90ஸ் ஸ்டார்ஸ்

148

கோவாவில் 90ஸ் ஸ்டார்ஸ்
90களில் தென்னிந்திய திரை உலகை கலக்கிய நடிகர் நடிகைகள் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று சேர்ந்து நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குனர்கள் சங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, மோகன் ராஜா, நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரபுதேவா, மேகா ஸ்ரீகாந்த், நடிகைகள் சிம்ரன், மீனா,சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென்,மகேஸ்வரி, சிவரஞ்சனி, ஆகியோர் சமீபத்தில் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர்.அனைவரும் கடற்கரையில்
ஒன்றாக சேர்ந்து ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது மீனா, சங்கீதா,மகேஷ்வரி ஆகியோர் நடன மாடிய வீடியோக்களை ரீல்ஸ் போட்டும், போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டும் வருகின்றனர்.