Take a fresh look at your lifestyle.

அரசனில் இணைந்த யோகலட்சுமி

328

அரசனில் இணைந்த யோகலட்சுமி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் “அரசன்”படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி மதுரையில் துவங்கியது. ஏற்கெனவே, இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார்.இந்த நிலையில், நடிகை யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறார்.“டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மற்றும் “ஹார்ட் பீட்” வெப் தொடர் ஆகியவற்றில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகை யோகலட்சுமி தற்போது அரசன் ஷூட்டில் இணைந்துள்ளார்.