Take a fresh look at your lifestyle.

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற வனிதா

193

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் முதல் முறையாக இயக்கி உள்ள படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இதில் ராபர்ட் மாஸ்டர் உடன் சேர்ந்து அவரும் நடித்துள்ளார். இந்த படத்தை அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்படம் வனிதாவின் அம்மா நடிகை மஞ்சுளாவின் பிறந்த நாளான ஜூலை 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதை முன்னிட்டு நடிகர் விஜயகுமாரின் நெருங்கிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வனிதாவும், ஜோவிகாவும் வாழ்த்து பெற்றனர்.