Take a fresh look at your lifestyle.

ராவடி படத்தின் ரிலீஸ் அப்டேட்

1

ராவடி படத்தின் ரிலீஸ் அப்டேட்
பஸில் ஜோசப் மற்றும் எல்.கே.அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது