Take a fresh look at your lifestyle.

வசூலை குவித்து வரும் தலைவன் தலைவி

86

வசூலை குவித்து வரும் தலைவன் தலைவி
வீனஸ் பிக்சர்ஸ் டி. கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜனின் வழிகாட்டுதலோடு நான்காவது தலைமுறையாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தலைவன் தலைவி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இதுவரை 50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.