கேஜேஆர் நடிக்கும் புதிய படம்
டைரக்டர் பிரசாந்த் பாண்டியராஜனிடம் அசோசியேட் டைரக்டராக இருந்த ரீகன் ஸ்டானிங்லாஸ் இயக்கம் புதிய படத்தில் ஹீரோவாக கேஜேஆர் நடிக்கிறார். இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோ தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படத்துக்கு பி.வி.சங்கர்
ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைக்கிறார். பிரபல விநியோகஸ்தாராக இருந்து தற்போது ஹீரோவாக மாறி உள்ள
கே.ஜே.ஆர். ஏற்கனவே அங்கீகாரம் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் 2-வது படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
Prev Post