Take a fresh look at your lifestyle.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படும் சட்டப்பிரிவுகள்.

3

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படும் சட்டப்பிரிவுகள்.

BNS,79 – பெண்ணை கண்ணிய குறைவாக பேசுதல்.

BNS, 196 – பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்.

BNS,192 – கலவரத்தை தூண்டுதல்.

BNS,296(b) – பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்.

BNS,351 – ஒருவருக்கு மிரட்டல் விடுவது.

BNS,352 – பொது அமைதியை சீர்குலைத்தல், ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்.