Take a fresh look at your lifestyle.

அனிருத் உடன் சேர்ந்து ஆட்டம் போட வைத்த சாய் அபயங்கர்

61

அனிருத் உடன் சேர்ந்து ஆட்டம் போட வைத்த சாய் அபயங்கர்
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை வெளியானது.சலம்பலா என தொடங்கும் அந்த பாடல் செம வைபாக இருந்தது.. ஒருமுறை கேட்டவுடன் ஆட்டம் போட வைக்கும் இந்தப் பாடலை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடி இருந்தார். சூப்பர் சுப்புவின் வரிகளுக்கு அனிருத் துள்ளலான இசையமைத்திருந்தார். ஏற்கனவே இந்த பாடலுக்கான புரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.