கிளாமர் ரூட்டுக்கு மாறிய ரித்திகா சிங்
மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். சமீபத்தில் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு திரை உலகில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் கிளாமர் ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.
அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிடும் அவர், தற்போது
உச்சக்கட்ட கவர்ச்சியில் சிறப்பு போட்டோ சூட் எடுத்து அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

