Take a fresh look at your lifestyle.

ஹைக்கூ படத்தை வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி

1

ஹைக்கூ படத்தை வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி
புதிய தலைமுறைக்கான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்க விநியோகத்தை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளது. இந்த படக்குழுவுடன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் பெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்து ள்ள இப்படத்திற்கு பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் மற்றும் மேத்யூ தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 23 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.