Take a fresh look at your lifestyle.

தமிழ், தெலுங்கில் வெளியாகும் மகேந்திரனின் “நீலகண்டா”*

117

தமிழ், தெலுங்கில் வெளியாகும் மகேந்திரனின் “நீலகண்டா”*
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தற்போது தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் “நீலகண்டா” படம் தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.இப்படத்தை எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் ஆகியோர் தயாரிக்க ராகேஷ் மாதவன் இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் கவனிக்க, மார்க் பிரசாந்த் இசை அமைத்துள்ளார். கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையை பற்றி இப்படம் பேசுகிறது. சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேற்று இப்படம் நேரடியாக வெளியாகி யுள்ளது.