Take a fresh look at your lifestyle.

கவின் ஜோடியான பிரியங்கா மோகன்

49

கவின் ஜோடியான பிரியங்கா மோகன்
இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில கவின் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும்

இந்த படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். படத்திற்கு ஓஃப்ரோ இசையமைக்கிறார். படத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்ததாக அறிவிக்கப்பட உள்ளது.கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால் , ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.