Take a fresh look at your lifestyle.

சாய் பல்லவிக்காக காஜல் அகர்வால் நீக்கமா?

57

சாய் பல்லவிக்காக காஜல் அகர்வால் நீக்கமா?
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் ராபாயணம் படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர்.

ராவணனாக யாஷ் நடித்து வருகிறார்.அவரின் மனைவி மண்டோதரி கேரக்டரில் காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது.ஆனால் திடீரென அந்தப் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டிருப்ப தாக கூறப்படுகிறது.

 

 

சீதையாக நடிக்கும் சாய் பல்லவியை விட மண்டோதாரியாக நடிக்கும் காஜலுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.