Take a fresh look at your lifestyle.

ஒரு வழியாக ‛காந்தாரா-2′ ரிலீசுக்கு தயார்

105

ஒரு வழியாக ‛காந்தாரா-2′ ரிலீசுக்கு தயார்
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா படம் கன்னடத்தில் உருவாகி மற்ற மொழிகளில் வரவேற்பை பெற்றது.இதன் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1′ உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தாரா சாப்டர் 1 படம் வரும் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற அறிவுப்புடன் புதிய போஸ்டரும் வெளியிட்டுள்ளனர்.