Take a fresh look at your lifestyle.

எனக்கு 40; உனக்கு 18: ரன்வீர்-சாரா (அ) ரன்வீர்சிங் ஜோடியான சாரா

117

எனக்கு 40; உனக்கு 18: ரன்வீர்-சாரா (அ)
ரன்வீர்சிங் ஜோடியான சாரா
விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா தற்போது பாலிவுட்டில் நுழைந்துள்ளார்.

 

ரன்வீர்சிங் நடிக்கும் துரந்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாரா ஒப்பந்தமாகி இருக்கிறார்.ரன்வீர் பிறந்த நாளையொட்டி படத்தின் முதல் தோற்றம் வெளியானது. இந்த நிலையில் 40 வயது ரன்வீர்சிங்கிற்கு 20 வயது சாரா ஜோடியா? என விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தப் படத்தை ஆதித்யா இயக்க, ஜியோ ஸ்டூடியோஸ், பி62 ஸ்டூடியோஸ் தயாரித்து
உள்ளது.டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.