Take a fresh look at your lifestyle.

உபியில் கனமழை: 31 பேர் உயிரிழப்பு!

103

உபியில் கனமழை: 31 பேர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக 31 பேர் உயிரிழப்பு புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவு