Take a fresh look at your lifestyle.

திருமலையில் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

2

திருமலையில் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு, தற்போது இலவசத் தரிசனத்திற்கான (SSD டோக்கன் இல்லாத நிலையில்) காத்திருப்பு நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. எனவே, ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது பயணத் திட்டத்தை இந்த நேர மாற்றத்திற்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பாகவும், பொறுமையுடனும் தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.