Take a fresh look at your lifestyle.

CSK ஸ்ட்ராட்டஜி ரீசெட்!

15

CSK ஸ்ட்ராட்டஜி ரீசெட்!

ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய தொடக்க வீரர்களுடன் களமிறங்கும் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உறுதி..

அணியில் புதிதாக இணைந்துள்ள சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்குவார் என அறிவிப்பு..

கடந்த சீசனில் கலக்கிய இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, இந்த முறை மூன்றாவது வரிசையில் விளையாட வாய்ப்பு..

இந்த அதிரடி மாற்றத்தால் CSK-வின் பேட்டிங் வரிசை முன்பை விட வலுவாகவும், வேகமாகவும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு..