Take a fresh look at your lifestyle.

அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன

61

தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மலைப் பகுதிகளில் 34 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டில் 6,500 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.