Take a fresh look at your lifestyle.

“ஆல் பாஸ்” படம் வரும் 9ல் ரிலீஸ்

1

“ஆல் பாஸ்” படம் வரும் 9ல் ரிலீஸ்
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் ஆல் பாஸ். இயக்குனர் மைதீன் இயக்கியுள்ள இதில் துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்க, ஜனனி கதாநாயகி யாக நடித்துள்ளார். மேலும் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா,சரத் லோகித்ஷவா, ரோஷன் பஷீர், அருவி மதன், வினோதினி, மோகனா.ஆர், பிரசன்ன பாலச்சந்திரன், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு தில்ராஜு ஒளிப்பதிவு செய்ய,ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து ள்ளார் .ஆல் பாஸ் படம் வரும் 9- ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.