Take a fresh look at your lifestyle.

நடிகைகள் ஒரு லிமிட்டை தாண்டக் கூடாது: நித்யா மேனன்

2

நடிகைகள் ஒரு லிமிட்டை தாண்டக் கூடாது: நித்யா மேனன்
‘பெத்தி’ படத்தில் நடிகை ஜான்விகபூரை கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. திரை உலகில் பலரும் ஜான்விகபூருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ஜான்விக்கு ஆதரவாக நடிகை நித்யா மேனன் தெரிவித்த கருத்து வருமாறு, ‘நடிகைகள் ஒவ்வொருவரும் நடிப்பில் தங்களுக்கு எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தன்னை ஒரு காட்சிப்பொருளாக பார்ப்பதை ஏற்க முடியாது என்று உறுதியுடன் இருக்க
வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் ஏற்க விரும்பும் கதாபாத்திரங்களில் எப்போதும் தெளிவாக இருப்பேன்’ என கூறியுள்ளார்.