Take a fresh look at your lifestyle.

விக்ராந்த், சந்தியா நடித்துள்ள வெப் தொடர்

129

விக்ராந்த், சந்தியா நடித்துள்ள வெப் தொடர்
விஜய் நடித்த லவ் டுடே படத்தை இயக்கிய பாலசேகரன் தற்போது ‘தி டூரூத்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். ரிஷபம் பவுண்டேசன், ரிஷபம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த வெப் தொடரில் விக்ராந்த் லீட் ரோலில் நடிக்க, அவருடன் காதல் சந்தியா, பாடினிகுமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து இம்மாத இறுதியில் முன்னணி டிஜிட்டல் தளங்களில் இந்த வெப் தொடர் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் பால சேகரன் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.